| ஆளனி விபரம் ஊவபரணகம பிரதேச செயலகம். | ||||||
| பதவி | அமைச்சு/திணைக்களம் | அனுமதிக்கப்பட்ட காலனி | செயல்படும் காலனி | தேவை | கூடுதல் | |
| பொது நிர்வாக துறை அமைச்சு | ||||||
| தலைவர்கள் | பிரதேச செயலாளர் | பொது நிர்வாக துறை அமைச்சு | 1 | - | 1 | - |
| உதவி பிரதேச செயலாளர் | 1 | 1 | 0 | - | ||
| கணக்காளர் | 1 | - | 1 | - | ||
| மூன்றாம் நிலை | நிர்வாக உத்தியோகஸ்தர் | 1 | - | 1 | - | |
| கிராம உத்தியோகஸ்தர் (நிர்வாக) | 1 | 1 | - | - | ||
| மொழி பெயர்பாளர் | 1 | - | 1 | - | ||
| இரண்டாம் | அபிவிருத்தி இணைப்பாளர் | 1 | 1 | - | - | |
| அரச முகாமைத்துவ உதவியாளர் | 32 | 30 | 2 | - | ||
| கிராம உத்தியோகஸ்கர்கள் | 68 | 59 | 9 | - | ||
| நிகழ்ச்சி உதவியாளர்கள் | 1 | - | 1 | - | ||
| தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் | 1 | - | 1 | - | ||
| தொழிநுட்ப உத்தியோகஸ்தர்கள் | 2 | 1 | 1 | - | ||
| வரவேற்பாளர்கள் | 1 | - | 1 | - | ||
| முதன்மை | சாரதி | 2 | 2 | - | - | |
| அலுவலக உதவியாளர்கள் | 6 | 5 | 1 | - | ||
| சுகாதார தொழிலாளர் | 1 | - | 1 | - | ||
| காவல் | 1 | 1 | - | - | ||
| மாகாண சபை மற்றும் ஏனைய திணைக்களங்கள் | ||||||
| விழையாட்டு உத்தியோகஸ்தர் | விழையாட்டு துறை அமைச்சு, ஊவா மாகாண சபை | 1 | 1 | - | - | |
| கலாச்சார உத்தியோகஸ்தர் | கலாச்சார துறை அமைச்சு, ஊவா மாகாண சபை | 1 | - | 1 | - | |
| சூழல் உத்தியோகஸ்தர் | 1 | - | 1 | - | ||
| பௌத்த அலுவல்கள் இணைப்பாளர் | பௌத்த அலுவல்கள் திணைக்களம் | 2 | 2 | - | - | |
| மனித உரிமைகள் அபிவிருத்தி உதவியாளர் | மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் | 1 | 1 | - | - | |
| மகளீர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் | மகளீர் மற்றும் குழந்தை அலுவல்கள் அமைச்சு | 1 | 1 | - | - | |
| நிபுணத்துவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் | நிபுணத்துவ மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு | 1 | 1 | - | - | |
| விஞ்ஞான மற்றும் தொழிநுட்பவியல் உத்தியோகஸ்தர் | விஞ்ஞான, தொழிநுட்பவியல், ஆய்வாராட்சி, நிபிணத்துவ அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் கண்டிய உரிமைகள் தொடர்பான அமைச்சு | 1 | 1 | - | - | |
| இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் | இளைஞர் அலுவல்கள் அமைச்சு, ஊவா மாகாண சபை | 1 | 1 | - | - | |
| புள்ளிவிபரவியல் உத்தியோகஸ்தர் | சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் | 1 | 1 | - | - | |
| ஓய்வூதிய உத்தியோகஸ்தர் | ஓய்வூதிய திணைக்களம் | 1 | - | 1 | - | |
| பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் | பிரதேச அபிவிருத்தி திணைக்களம், ஊவா மாகாண சபை | 1 | 1 | - | - | |
| சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள் | சிறுவர் மேம்பாட்டு மற்றும் உரிமைகள் திணைக்களம் | 1 | 1 | - | - | |
| அபிவிருத்தி உத்தியோகஸ்தர்(சமூக சேவை) | சமூக சேவை அமைச்சு, ஊவா மாகாண சபை | 1 | 1 | - | - | |
| ஆரம்ப குழந்தை பராய மற்றும் பாதுகாப்பு திணைக்களம் | குழந்தை அலுவல்கள் திணைக்களம் | 1 | 1 | - | - | |
| தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகஸ்தர் | அரசகரும மொழிகள் திணைக்களம் | 1 | 1 | - | - | |
| முதியோர் உரிமைகள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் | ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு | 1 | - | 1 | - | |
| காணி உபகோக திட்டமிடல் உத்தியோகஸ்தர் | காணி உபயோக திணைக்களம் | 1 | 1 | - | - | |
| குடியேற்ற உத்தியோகஸ்தர் | மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் | 1 | 1 | - | - | |
| காணி கைப்பற்றிக்கொள்ளல் உத்தியோகஸ்தர் | காணி அமைச்சு | 1 | - | 1 | - | |
| பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் | மலையக புதிய கிராம, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு | 2 | 1 | - | - | |
| உதவி சகோதரிகள் | மகளீர் அலுவல்கள் அமைச்சு | 1 | 3 | - | 2 | |
| சிறுவர் உரிமைகள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் | நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களம், மகளீர், சிறுவர் விவகார மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு | 1 | 1 | - | - | |
| வேறு | ||||||
| அலுவலகமற்ற / மாற்று/ஒப்பந்த அடிப்படையில் | பாதுகாவளர் | |||||















