கிராமிய உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி விஷேட செயறத்திட்டங்கள்
|
கிராமிய உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி விஷேட செயறத்திட்டங்கள் |
||
|
தொ.இல |
கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவு |
செயற்த்திட்டம் |
|
1 |
எத்கந்தவக |
எத்கந்தவக கொரன்டியகொல்ல வயலில் இருந்து அகதகும்புர வாய்கால் வரை செல்லும் விவசாய பாதை மற்றும் கரை சுவர் அமைத்தல் |
|
2 |
எத்கந்தவக |
லூனுவத்த தேசிய பாடசாலை அருகில் இருந்து அகதகும்புர வாய்கால் வரை செல்லும் விவசாய பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
3 |
கரகஹஉல்பத |
கரகஹஉல்பத கடுகந்தாகொட பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
4 |
கரகஹஉல்பத |
வலஹமுல்ல பேக்கரி பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
5 |
மெத்மெந்தகொடகம |
மெந்தகொடகம சேவா பியச கட்டிடத்திற்கு செல்லுவதற்கான பாதையை கொன்க்ரீட் இடுதல் |
|
6 |
மெந்தகொடகம |
கலஉட கடையிலிருந்து பிரவேச பாலம் அமைத்தல் |
|
7 |
கம்பஹ |
கம்பஹ தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
|
8 |
அலகொல்ல |
லகிலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
|
9 |
லூனுவத்த |
ஹியுகோலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
|
10 |
கர்க்லிஸ் |
கர்க்லிஸ் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
|
11 |
கம்பஹ |
கம்பஹ கீழ் பிரிவிலிருந்து கொழுந்து மடுவம் வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
12 |
அலகொல்ல |
அலகொல்ல தோட்டத்தில் இருந்து வொல்டிமார் மேல் பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
13 |
கர்க்லிஸ் |
கர்க்லீஸ் தோட்டத்திலிருந்து தொழிறுசாலை பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
14 |
கர்க்லிஸ் |
கர்க்லீஸ் கீழ் பிரிவில் இருந்து உடுப்புஸ்சல்லாவ பிரதான பாதை வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
15 |
அலகொல்ல |
லகிலேன்ட் சிவசுப்ரமனியம் கோவில் பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
16 |
வொல்டிமார் |
வொல்டிமார் பங்களா பிரிவில் இருந்து லந்தும வழியாக அம்பகஸ்தோவ பாதை அமைத்தல் |
|
17 |
வொல்டிமார் |
வொல்டிமார் தும்பெத்த பாதை அமைத்தல் |
|
18 |
வொல்டிமார் |
கொன்டகல தோட்ட கோவில் அருகில் பல்கரும நிலையம் அமைத்தல் |
|
19 |
கம்பஹ |
பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு |
|
20 |
லூனுவத்த |
பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு |
|
21 |
கர்க்லிஸ் |
நீர் வினியோக திட்டம் – கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு |
|
22 |
வொல்டிமார் |
நீர் வினியோக திட்டம் – வொல்டிமார் தோட்டம் |
|
23 |
அலகொல்ல |
நீர் வினியோக திட்டம் – அலகொல்ல நாபலபொக்க பிரிவு |
|
24 |
பலகல |
மெந்தகம சுடுகாட்டில் இருந்து மெந்தகம மேல் பிரிவு வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
|
25 |
உடபேருவ |
உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ வடகொட பாதை அபிவிருத்தி செய்தல் |
|
26 |
மெந்தவெல |
மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல் |
|
27 |
கலஹகம |
கலஹகம பண்ணை வீதி அமைத்தல் |
|
28 |
கெந்தகொல்ல |
கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல் |
பாதை அபிவிருத்தி, வீடு, நீர் வழங்கள், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதி, தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்த்திட்டங்கள்
|
பாதை அபிவிருத்தி, வீடு, நீர் வழங்கள், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதி, தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் |
||
|
தொ.இல |
கிராம உத்தியோகஸ்தர் பிரிவு |
செயற்த்திட்டத்தின் பெயர் |
|
1 |
வொல்டிமார் |
லகிலேன்ட் கொன்டகல ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி பெற்றுத்தருதல் |
|
2 |
கம்பஹ |
கம்பஹ தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் அபிவிருத்தி |
|
3 |
ரதம்ப |
வெலிமடை அம்பகஸ்தோவ ஶ்ரீ வீரசக்தி வினாயகர் கோவில் அபிவிருத்தி செய்தல் |
|
4 |
ஹாங்கிலி எல்ல |
டவுன்சய்ட் எப்சீ பிரிவின் ஶ்ரீ கதிரேசன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
5 |
கம்பஹ |
கம்பஹ கீழ் பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
6 |
வொல்டிமார் |
வொல்டிமார் தும்பெத்த பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
7 |
கர்க்லிஸ் |
கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு ஶ்ரீ சிவ காலியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
8 |
டவுன்சய்ட் |
மொரகொல்ல ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
9 |
கெந்தகொல்ல |
டவுன்சய்ட் தோட்ட ஶ்ரீ கதிர் வேலாயுதசுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
10 |
தரகல |
கடுகல்ல பிரவு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலைய அபிவிருத்தி |
||
|
11 |
ரதம்ப |
அம்பகஸ்தோவ ஊவபரணகம சிகிதி ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல் |
|
12 |
வொல்டிமார் |
வொல்டிமார் ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல் |
|
நீர்வழங்கள் செயற்த்திட்டங்கள் |
||
|
13 |
மஸ்பன்ன |
. மஸ்பன்ன நீர் வினியோக மறுசீரமைப்பு செய்தல் |
தேசிய நீர்வழங்கள் சபையின் மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள்
|
தேசிய நீர்வழங்கள் சபையின் மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் |
||
|
1 |
லூனுவத்த லியன்கஹகொல்ல நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் |
|
|
2 |
அம்பகஸ்தோவ வேவெல்ஹின்னகம குமாரபட்டிய நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் |
|
|
3 |
அம்பகஸ்தோவ பன்சல வீதி இலக்கம் 01 காணி நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் |
|
|
பிரதேச சபை மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் (பொது நிலைய பிரவேச பாதை) |
||
|
1 |
ப/யஹல அராவ தமிழ் வித்தியாலயம், வெலிமடை |
|
|
2 |
ப/ஹியுகோலேன்ட் தமிழ் வித்தியாலயம், லூனுவத்த |
|
|
3 |
ப/லகிலேன்ட் தமிழ் வித்தியாலம், உடபுஸ்சல்லாவ |
|
பிரதேச சபை மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் (குடிநீர் வசதிகள் வழங்குதல்)
|
பிரதேச சபை மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் (குடிநீர் வசதிகள் வழங்குதல்) |
||
|
1 |
||
|
2 |
||
|
3 |
ப/அலகொல்ல தமிழ் வித்தியாலயம் (முன்பள்ளி) |
|
|
ஊவா மாகாண சபை செயற்த்திட்டங்கள் |
||
|
விஷேட கிராமிய சுற்றுளா செயற்த்திட்டங்கள் |
||
|
தொ.இல |
கிராம உத்தியோகஸ்தர் பிரிவு |
செயற்த்திட்டத்தின் பெயர் |
|
1 |
பஹல கொடவெர |
பஹல கொடவெர ஶ்ரீ விகாராதிபதியின் இருதிக்கிரிகைக்கான செலவு |
|
2 |
கெந்தகொல்ல |
கெந்தகொல்ல ஶ்ரீ போதி சைத்தியாராம அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
3 |
இஹல கொடவெர |
இஹல கொடவெல ஶ்ரீ சுகதாராம மஹா விகாரையின் அபிவிருத்தி |
ஊவா மாகாண சபை செயற்த்திட்டங்கள்
|
ஊவா மாகாண சபை செயற்த்திட்டங்கள் |
||
|
விஷேட கிராமிய சுற்றுளா செயற்த்திட்டங்கள் |
||
|
தொ.இல |
கிராம உத்தியோகஸ்தர் பிரிவு |
செயற்த்திட்டத்தின் பெயர் |
|
1 |
பஹல கொடவெர |
பஹல கொடவெர ஶ்ரீ விகாராதிபதியின் இருதிக்கிரிகைக்கான செலவு |
|
2 |
கெந்தகொல்ல |
கெந்தகொல்ல ஶ்ரீ போதி சைத்தியாராம அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
3 |
இஹல கொடவெர |
இஹல கொடவெல ஶ்ரீ சுகதாராம மஹா விகாரையின் அபிவிருத்தி |
|
சமப்படுத்தப்பட்ட பிரதேச அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் |
||
|
4 |
மெடிவலலந்த |
மெடிவலலந்த வித்தியாலயத்தில் இருந்து கிராமத்திற்கு பிரவேசிக்கும் பாதை அபிவிருத்தி செய்தல் |
|
5 |
யஹல அராவ |
கம்மெந்த சமிதி சலாவையிலிருந்தி போவெல வரையான பாதை அபிவிருத்தி செய்தல் |
|
6 |
மெடிவலலந்த |
ரன்சிரிகம பதன பாதை அபிவிருத்தி செய்தல் |
|
7 |
மெடிவலலந்த |
மாம்மரத்திற்கு அருகில் இருந்து யோன்அராவ கிராமம் வரையான பாதை அபிவிருத்தி |
|
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் (கிராம அபிவிருத்தி திணைக்களம்) |
||
|
8 |
உடபேருவ |
வடகொட மக்கள் சலாவை அமைத்தல் |
|
9 |
உடபேருவ |
உடபேருவ பல்லேபேருவ எக்சத் இருதிக்கிரிகை சமிதி கட்டிடம் அமைத்தல் |
|
10 |
மூதனாவ |
மூதனாவ எகமுது இளைஞர் குழாமின் இளைஞர் சேவை பியச அமைத்தல் |
|
11 |
அம்பகஸ்தோவ |
அம்பகஸ்தோவ கிராமிய மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் காப்பாளர் குடி அமைத்தல் |
|
கலாச்சார செயற்திட்டங்கள் |
||
|
12 |
உடபேருவ |
இந்திகஹதோவ ஶ்ரீ சம்புந்த ஜயந்தி விகாரையில் வெஹெர வஹன்சே அமைத்துக்கொள்ளுவதற்காக உபகரண உதவி வழங்குதல் |
|
13 |
மெந்தவெல |
மெந்தவெல உடுகிந்த வெஹெரகொட அம்பிடிய பூஜா பூமி பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
|
14 |
ரஹுபொல |
லூனுவத்த, ரஹுபொல சிரி சுஜாதாராம விகாரையினை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
|
15 |
அம்பகஸ்தோவ |
அம்பகஸ்தோவ ஶ்ரீ விசுத்தாராம விகாரையினது தர்ப சாலாவையை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
|
16 |
உடபேருவ |
லூனுவத்த உடபேருவ மினுவன்கம ரஜமஹா விகாரையின் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
17 |
மெந்தவெல |
ஊவபரணகம, ஶ்ரீ தம்மபிரதீபாராம விகாரையின் சங்காவாச அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
|
18 |
கரஹஉல்பத |
கரகஹஉல்பத, ஹங்குன்னாவ ஶ்ரீ குணரதனாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
19 |
பன்னல |
ஊபவரணகம பன்னல ஶ்ரீ புஸ்பாராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
20 |
கிரவனாகம |
லூனுவத்த பெரலியபொல சுதர்சனாராம தஹம்பாடசாலை கட்டிடம் அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
|
21 |
கெடகொட |
மெந்தவெல, கெடகொட ஶ்ரீ ஆனந்தாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
22 |
கம்பஹ |
உடபுஸ்சல்லாவ கம்பஹ தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ அலங்கார ஐயப்பன் கோவில் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
23 |
பம்பரபான |
பம்பரபான மெதிபொகுண தலுக்கெல்ல ஶ்ரீ தம்மானந்தாராம விகாரை அபிவிருத்திக்கு உபகரண உதவி வழங்குதல் |
|
25 |
கெந்தகொல்ல |
வெலிமடை கெந்தகொல்ல ஶ்ரீ போதிசைத்திராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
26 |
பேரவெல்ல |
பேரவெல்ல, பேரவெல்ல வடக்கு, நிக அதுதென்ன ஶ்ரீ விஜிதாராம விகாரையினது சங்காராமை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
|
27 |
பலகல |
அக்கஹகெலே நீர் பாதுகாப்பு அபிவிருத்தி செய்தல் |
மாகாண சபை உபமான பாதக அபிவிருத்தி ஆலோசனைகள்
|
மாகாண சபை உபமான பாதக அபிவிருத்தி ஆலோசனைகள் |
||
|
தொ.இல |
கடித கோவை இலக்கம் |
செயற்திட்டத்தின் பெயர் |
|
1 |
CS18001E |
அம்பகஸ்தோவ ஶ்ரீ விசுத்தாராமயின் அமைத்துக்கொண்டிருக்கும் இரண்டு மாடி தர்மசாலா நிலையத்தின் மிகுதி வேலைகளுக்காக உபகரண உதவி வழங்குதல் |
|
2 |
AS18008C |
கேஸ் அடுப்பு வழங்குதல், உனபான கிராம அபிவிருத்தி சமிதி, உனபான, லூனுவத்த. |
|
3 |
AS18009C |
சிலின்டர் உடன் அடுப்பு சோடி ஒன்று வழங்குதல், திரிய காந்தா சுபசாதக சமிதி, ரதம்ப, அம்பகஸ்தோவகேஸ் |
|
4 |
AS18010C |
கேஸ் அடுப்பொன்று வழங்குதல், பிரதீபா காந்தா கார்யாங்சய, நவ கம்மான, லூனுவத்த. |
|
5 |
AS18012C |
கூரை உதவி வழங்குதல், ஆர்.டீ.கருணா பியசீலி, அல்கேவத்த, ரதம்ப, அம்பகஸ்தோவ. |
|
9 |
AS18019C |
ஒலிப்பெருக்கி உபகரணம் வழங்குதல், ஸ்வ சக்தி சுபசாதக சம்கம், எச்.எம்.என்.சில்வா ஞாபகார்த்த மண்டபம், பன்சல வீதி, அம்பகஸ்தோவ. |
|
10 |
AS18020E |
உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ பியதர்சனாராமய, திம்புலன, அம்பகஸ்தோவ. |
|
11 |
AS18025C |
பிரஜா சாலாவை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், சமூகசேவை நலன்புரி சங்கம், ரதம்ப, அம்பகஸ்தோவ. |
|
12 |
AS18030A |
வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், எஸ்.பாலசிங்கம், ஹியுகோலேன்ட் தோட்டம், லூனுவத்த. |
|
14 |
AS18043C |
- வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.வசந்த சந்ரசிரி, உதார நிவச, ஹன்தானன்கொட, லூனுவத்த. |
|
16 |
AS18044C |
வீட்டு உதவி வழங்குதல், உபாலி லக்ஸ்மன் சில்வா, தியாகொல அராவ, ரதம்ப, அம்பகஸ்தோவ. |
|
17 |
AS18052C |
கதிரை வழங்குதல், ரன்தரு எக்சத் நலன்புரி சமிதி, யாலகமுவ, அம்பஸ்தோவ. |
|
18 |
AS18053C |
விவசாய உபகரணம் வழங்குதல், ஆர்.எம்.தனபால, தம்பலமல்கும்புர, பஹல அலகொல்ல, லூனுவத்த. |
|
19 |
AS18054E |
உபகரண உதவி வழங்குதல், கலுபுல்லந்த ஞானானந்த பிக்கு, விகாராதிபதி, ஹத்கிந்த விஜயாராமய, ஹத்கிந்த |
|
21 |
AS18057E |
ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ப/ ஶ்ரீ தம்மானந்த வித்தியாயதனய, விகாரகொட, அம்பகஹவத்த |
|
22 |
AS18061E |
உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ கதிரேசன் கோவில், லகிலேன்ட் தோட்டம், உடபுஸ்சல்லாவ. |
|
23 |
AS18062E |
கூரை தகடு வழங்குதல், ஶ்ரீ மருதவீரன் கோவில், கம்பஹ தோட்டம், உடபுஸ்சல்லாவ |
|
24 |
AS18070C |
மல்டிமீடியா ப்ரஜக்டர் வழங்குதல், ராவனா மல் சங்கமய, ஊவ மாகாண விவசாய திணைக்களம், கொவிஜன சேவா நிலையம், அம்பகஸ்தோவ. |
|
25 |
AS18072C |
இளைஞர் விளையாட்டு விழாவிற்கு வெற்றி கோப்பை வழங்குதல், ஊவபரணகம பிரதேச செயலகம், லூனுவத்த. |
|
26 |
AS18074C |
கேஸ் அடுப்பு வழங்குதல், ஶ்ரீ சமகி காந்தா மரணாதார சமிதிய, உடுகும்புர, லூனுவத்த. |
|
27 |
NK18063C |
வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.திமிர சாமர பண்டார, போகொடுதென்ன, லூனுவத்த. |
|
28 |
TM18016E |
உபகரண உதவி வழங்குதல், வெலிமடை என்.சி பிரிவின் அருள்மிகு மாணிக்க வினாயகர் கோவில் அமைப்பதற்காக. |
|
31 |
SW18021A |
சாரதி பயிற்சி வழங்குதல், எம்.மேனுக பிரபாத் சங்ஜீவ திசானாயக, திசானாயகதென்ன, அம்பலன்கும்புர,பம்பரபான. |
|
32 |
SW18022E |
ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி, பூஜைக்குரிய மாகந்துரே விமலசூபூதி பிக்கு |
|
33 |
SW18023E |
ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி பூஜைக்குரிய கந்தேகெடியே விமலாநந்த பிக்கு, ஶ்ரீ புஸ்பாராம ரதனஜோதி மஹ பிரிவென, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
|
34 |
SW18024E |
தஹம்பாடசாலைக்காக தேவையான உபகரணம் வழங்குதல், ஶ்ரீ சந்தாநந்த தஹம் பாடசாலை, ஶ்ரீ போதிவங்சாராமய, ஹாங்கிலிஎல்ல, புஹுல்பொல, வெலிமடை. |
|
36 |
SW18116C |
ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், இளைஞர் நலன்புரி சமிதி, ஹகுன்னாவ, ஊவபரணகம. |
|
37 |
SW18117C |
கூரை தகடு (ஹட் ஒன்று) வழங்குதல், சமகி எக்சத் சஹனாதார சமிதி, சிசில்பென் கந்துர, பம்பரபான. |
|
38 |
SW18118C |
வீட்டு உதவி வழங்குதல், வை.எம்.உபெக்ஸா தில்ஹானி யாபா, உஸ்கந்தகொட, மெந்தவெல உடுகிந்த. |
|
39 |
SW18119C |
வீட்டு உதவி வழங்குதல், என்.டீ.சாமர சமன் ஜீவந்த, அலுத்கெதர, கெந்தகொல்ல, வெலிமடை. |
|
40 |
SW18120C |
சமையளரை உபகரணம் வழங்குதல், எக்சத் சுபசேவா சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
|
41 |
SW18121C |
ஒலிப்பெருக்கி இயந்திரத்துடன் உபகரணம் வழங்குதல், யசோதா குலங்கன சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
|
42 |
SW18122C |
சமூக அபிவிருத்தி – சுயதொழில் உதவி வழங்குதல், எச்.எம்.சுமனசேகர, மெதிபொகுண, பம்பரபான, லூனுவத்த. |
|
43 |
DP18056C |
ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், எகமுது இளைஞர் குழாமிற்கு இளைஞர் சேவைக்காக, மூதனாவ, ஊவபரணகம. |
|
45 |
DP18056C |
வீட்டு உதவி வழங்குதல், பீ.ஏ.பி.நந்தாவதி, கல்கொடேகெதர, மெந்தவெல உடுகித. |
|
46 |
DP18099C |
சமூக அபிவிருத்தி – வீட்டு உதவி வழங்குதல், டி.எம்.அனோமா தமயந்தி, குடுகல, மெந்தவெல உடுகித. |
|
47 |
DP18103C |
ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், தலைவர், எம்.சீலவதி, விகசித கிராம சஹயோகிதா மரணாதார மகளீர் சமிதி, மெந்தவெல உடுகித. |
|
48 |
AS18114C |
கூரை உதவி வழங்குதல், எஸ்.ஞானபிரகாசம், வொல்டிமார் தோட்டம், உடபுஸ்சல்ல்லாவ. |
|
49 |
AS18115C |
வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.ஈ.நந்தாவதி, சிரியாகாந்தி நிவச, நவஜனபதய. |
|
50 |
AS18116C |
வீடு அமைப்பதற்காக உபகரண உதவியளித்தல் |
|
51 |
AS18144C |
புகைப்படப்பிரதி இயந்திரம் பெற்றுக்கொள்ளல். ப/கம்பஹ மஸ்பன்ன பன்டாரனாயக மத்திய மகா வித்தியாளயம், மஸ்பன்ன. |
|
52 |
JK18158C |
ஜெனரேடர் இயந்திரம்பெற்றுக்கொடுத்தல், எக்சத் மரணாதார சமிதி, பஹல அலகொல்ல, லூனுவத்த. |
|
53 |
JK18159C |
ஜெனரேடர் இயந்திரம் பெற்றுக்கொள்ளல், ஹந்தானன்கொட, வெல்லகும்புர எக்சத் மரணாதார சமிதி, ஹந்தானன்கொட, லூனுவத்த. |
|
54 |
AS18044C |
ஜெனரேடர் இயந்திரம் மற்றும் மின்சார விளக்கு (ப்ளேஸ் லய்ட்)பெற்றுக்கொள்ளல், புண்யவேதனா மரணாதார சமிதி, வெவேகம, அம்பகஹவத்த. |
|
55 |
AS18106C |
ද්රව්ය ආධාර ලබාදීම,එක්සත් සුභසාධක සමිතිය,දරගල,වැලිමඩ உபகரண உதவி வழங்கள், எக்சத் சுபசாதக சமிதி, தரகல, வெலிமடை. |
|
57 |
AV18121C |
வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.சுமித் லக்மால், ரத்பஹ, ரதம்ப, அமபகஸ்தோவ. |
|
59 |
AS18158C |
ஒலிப்பெருக்கி வழங்குதல்,த விஸ்வ மரணாதார சமிதி, கொடகும்புர. |
|
60 |
AS18159C |
வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், ஏ.கே.பவுசும் நிஷார், கல்கேவத்த. |
|
61 |
AS18160C |
சுயதொழிலுக்காக உபகரண உதவி வழங்குதல், வீரமன் மனிவேல், டவுன்சய்ட். |
|
62 |
AS18161C |
வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல்,எஸ்.சத்தியநாதன், டவுன்சய்ட் தோட்டம், வெலிமடை. |
|
64 |
JK18169C |
சமூக அபிவிருத்தி - வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், சந்ரா சமரகோன், நவகம்மான, நஹகடிய. |
|
65 |
DP18205 |
சமூக அபிவிருத்தி – சாஸ்பான் செட் வழங்குதல், ரன்தரு எக்சத் சுபசாதக சமிதி, யாலகமுவ. |
|
66 |
Rm18214 |
மத மற்றும் விழையாட்டு அபிவிருத்தி மறுசீரமைப்பு அலுவல்கலுக்காக உபகரண உதவி வழங்குதல், ஆனந்தாராம விகாரை, கெடகொட, மெந்தவெல உடுகிந்த. |
|
67 |
DP 18171E |
சங்காவாச அமைப்பதற்காக உபகர உதவி வழங்கள், ஶ்ரீ சுபத்ராராம, இஹல கொடவெர, வெலிமடை. |
|
68 |
DP 18307E |
தானசாலா அமைப்பதற்காக உபகர உதவி வழங்கள், ஶ்ரீ தம்மானந்த விகாரை, |
|
71 |
DP18190E |
மத மற்றும் விழையாட்டு - ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ இசிபதனாராம விகாரை, இம்புல்கஸ்ஹின்ன. |
|
72 |
AS18170E |
மத மற்றும் விழையாட்டு - ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ முத்திமாரியம்மன் கோவில், கர்க்லிஸ் தோட்டம், உடபுஸ்சல்லாவ. |
வரி அமைச்சுடன் தொடர்புடைய அபிவிருத்தி செயற்திட்டங்கள்
|
வரி அமைச்சுடன் தொடர்புடைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் 2018 |
||
|
தொ.இல |
கிராம உத்தியோகஸ்தர் பிரிவு |
செயற்திட்டத்தின் பெயர் |
|
1 |
அம்பகஸ்தோவ |
அம்பகஸ்தோவ பொது மைதானம் அபிவிருத்தி செய்தல் – இரண்டாம் படிமுறை |
|
2 |
கொஹிலேகம |
எதிர்பாராத அனர்த்த சந்தர்ப்பங்களில் விபத்துக்குள்ளாகும் நபர்களை தங்கவைத்துக்கொள்ளும் பாதுகாப்பான நிலையத்தை அபிவிருத்தி செய்தல். |
|
3 |
லூனுவத்த |
ஊவபரணகம கலாச்சார நிலைய அலுவலக கட்டிடம் அமைத்தல். |
|
4 |
இடமேகம |
ஶ்ரீ மேதங்கர தகம் பாடசாலை, ஶ்ரீ சுமன விஜயாராமய, தண்டுஅராவ, ஊவபரணகம. |
|
கொஹிலேகம |
ஜினரதனாராம தகம் பாடசாலை, அபினவாராமய, பேரமண்டிய, மஸ்பன்ன. |
|
|
5 |
கெடகொட |
ஶ்ரீ ஆனந்தாராமய, கெடகொட, மெந்தவெல உடுகிந்த. |
|
பஹல கொடவெர |
ஶ்ரீ தூபாராம விகாரை, பஹல கொடவெர, வெலிமடை. |
|
|
6 |
பிற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - 2018 |
|
|
உடபேருவ |
உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ கிராம வடகொட பாதை அமைத்தல். |
|
|
மெந்தவெல |
மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல். |
|
|
கலஹகம |
கலஹகம பண்ணை பாதை அமைத்தல். |
|
|
ரதம்ப |
ரதம்ப கல்பொத சந்தியில் இருந்து ஓபடவல வழியாக ரதம்ப கிராமம் வரை பாலம் அமைத்து பாதையை அமைத்தல். |
|
|
கெந்தகொல்ல |
கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல்.த |
|
|
லூனுவத்த |
லூனுவத்த நகரிலிருந்து உணபான பாலம் வரை பாதை அமைத்தல். |
|
|
ரஹுபொல |
ரஹுபொல தபேவெலயிலிருந்து தியகொல வரை பாதை அமைத்தல். |
|
|
7 |
ஜே.எம்.பிரியதர்சனி, சந்ரிகா நிவச, எத்கந்தவக, லூனுவத்த (ஜுகி மெசின் வழங்குதல்) |
|
|
கே.பி.சந்ரிகா பிரியதர்சனி, வலஹமுல்ல, ஊவபரணகம. (ஜுகி மெசின் வழங்குதல்) |
||
|
ஏ.விஜயா, கீழ் பிரிவு, அலகொல்ல தோட்டம், உடபுஸ்சல்லாலவ. |
||
|
8 |
அம்பகஸ்தோவ |
வாசிகசாலையுடன் கூடிய இரண்டு மாடி பல்கரும கட்டிடம் அமைத்தல். (ஶ்ரீ விசுத்தாராமய, அம்பகஸ்தோவ) |
|
ஹகுன்னாவ |
ஶ்ரீ சுனந்தாராமய, விமலரதன மாவத, விகாரை அபிவிருத்த செய்தல். |
|
|
பரணகம |
ஶ்ரீ சுதர்சனாராமய, கொடுவ, ஊவபரணகம – விகாரை அபிவிருத்தி செய்தல். |
|















