| 1 | எத்கந்தவக கொரன்டியகொல்ல வயலில் இருந்து அகதகும்புர வாய்கால் வரை செல்லும் விவசாய பாதை மற்றும் கரை சுவர் அமைத்தல் |
| 2 | லூனுவத்த தேசிய பாடசாலை அருகில் இருந்து அகதகும்புர வாய்கால் வரை செல்லும் விவசாய பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 3 | கரகஹஉல்பத கடுகந்தாகொட பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 4 | வலஹமுல்ல பேக்கரி பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 5 | மெந்தகொடகம சேவா பியச கட்டிடத்திற்கு செல்லுவதற்கான பாதையை கொன்க்ரீட் இடுதல் |
| 6 | கலஉட கடையிலிருந்து பிரவேச பாலம் அமைத்தல் |
| 7 | கம்பஹ தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 8 | லகிலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 9 | ஹியுகோலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 10 | கர்க்லிஸ் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 11 | கம்பஹ கீழ் பிரிவிலிருந்து கொழுந்து மடுவம் வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 12 | அலகொல்ல தோட்டத்தில் இருந்து வொல்டிமார் மேல் பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 13 | கர்க்லீஸ் தோட்டத்திலிருந்து தொழிறுசாலை பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 14 | கர்க்லீஸ் கீழ் பிரிவில் இருந்து உடுப்புஸ்சல்லாவ பிரதான பாதை வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 15 | லகிலேன்ட் சிவசுப்ரமனியம் கோவில் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 16 | வொல்டிமார் பங்களா பிரிவில் இருந்து லந்தும வழியாக அம்பகஸ்தோவ பாதை அமைத்தல் |
| 17 | வொல்டிமார் தும்பெத்த பாதை அமைத்தல் |
| 18 | கொன்டகல தோட்ட கோவில் அருகில் பல்கரும நிலையம் அமைத்தல் |
| 19 | பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு |
| 20 | பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு |
| 21 | நீர் வினியோக திட்டம் – கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு |
| 22 | நீர் வினியோக திட்டம் – வொல்டிமார் தோட்டம் |
| 23 | බොක්ක நீர் வினியோக திட்டம் – அலகொல்ல நாபலபொக்க பிரிவு |
| 24 | |
| 25 | மெந்தகம சுடுகாட்டில் இருந்து மெந்தகம மேல் பிரிவு வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 26 | உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ வடகொட பாதை அபிவிருத்தி செய்தல் |
| 27 | மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல் |
| 28 | கலஹகம பண்ணை வீதி அமைத்தல் |
| 29 | கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல் |
| 30 | லகிலேன்ட் கொன்டகல ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி பெற்றுத்தருதல் |
| 31 | கம்பஹ தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் அபிவிருத்தி |
| 32 | வெலிமடை அம்பகஸ்தோவ ஶ்ரீ வீரசக்தி வினாயகர் கோவில் அபிவிருத்தி செய்தல் |
| 33 | டவுன்சய்ட் எப்சீ பிரிவின் ஶ்ரீ கதிரேசன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 34 | கம்பஹ கீழ் பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 35 | வொல்டிமார் தும்பெத்த பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 36 | கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு ஶ்ரீ சிவ காலியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 37 | மொரகொல்ல ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 38 | டவுன்சய்ட் தோட்ட ஶ்ரீ கதிர் வேலாயுதசுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 39 | கடுகல்ல பிரவு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 40 | அம்பகஸ்தோவ ஊவபரணகம சிகிதி ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல் |
| 41 | வொல்டிமார் ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல் |
| 42 | . மஸ்பன்ன நீர் வினியோக மறுசீரமைப்பு செய்தல் |
| 43 | லூனுவத்த லியன்கஹகொல்ல நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் |
| 44 | அம்பகஸ்தோவ வேவெல்ஹின்னகம குமாரபட்டிய நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் |
| 45 | அம்பகஸ்தோவ பன்சல வீதி இலக்கம் 01 காணி நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் |
| 46 | ப/யஹல அராவ தமிழ் வித்தியாலயம், வெலிமடை |
| 47 | ப/ஹியுகோலேன்ட் தமிழ் வித்தியாலயம், லூனுவத்த |
| 48 | ப/லகிலேன்ட் தமிழ் வித்தியாலம், உடபுஸ்சல்லாவ |
| 49 | ப/அலகொல்ல தமிழ் வித்தியாலயம் (முன்பள்ளி) |
| 50 | பஹல கொடவெர ஶ்ரீ விகாராதிபதியின் இருதிக்கிரிகைக்கான செலவு |
| 51 | கெந்தகொல்ல ஶ்ரீ போதி சைத்தியாராம அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 52 | இஹல கொடவெல ஶ்ரீ சுகதாராம மஹா விகாரையின் அபிவிருத்தி |
| 53 | மெடிவலலந்த வித்தியாலயத்தில் இருந்து கிராமத்திற்கு பிரவேசிக்கும் பாதை அபிவிருத்தி செய்தல் |
| 54 | கம்மெந்த சமிதி சலாவையிலிருந்தி போவெல வரையான பாதை அபிவிருத்தி செய்தல் |
| 55 | ரன்சிரிகம பதன பாதை அபிவிருத்தி செய்தல் |
| 56 | மாம்மரத்திற்கு அருகில் இருந்து யோன்அராவ கிராமம் வரையான பாதை அபிவிருத்தி |
| 57 | வடகொட மக்கள் சலாவை அமைத்தல் |
| 58 | உடபேருவ பல்லேபேருவ எக்சத் இருதிக்கிரிகை சமிதி கட்டிடம் அமைத்தல் |
| 59 | மூதனாவ எகமுது இளைஞர் குழாமின் இளைஞர் சேவை பியச அமைத்தல் |
| 60 | அம்பகஸ்தோவ கிராமிய மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் காப்பாளர் குடி அமைத்தல் |
| 61 | இந்திகஹதோவ ஶ்ரீ சம்புந்த ஜயந்தி விகாரையில் வெஹெர வஹன்சே அமைத்துக்கொள்ளுவதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 62 | மெந்தவெல உடுகிந்த வெஹெரகொட அம்பிடிய பூஜா பூமி பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 63 | லூனுவத்த, ரஹுபொல சிரி சுஜாதாராம விகாரையினை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 64 | அம்பகஸ்தோவ ஶ்ரீ விசுத்தாராம விகாரையினது தர்ப சாலாவையை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 65 | லூனுவத்த உடபேருவ மினுவன்கம ரஜமஹா விகாரையின் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 66 | ஊவபரணகம, ஶ்ரீ தம்மபிரதீபாராம விகாரையின் சங்காவாச அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 67 | கரகஹஉல்பத, ஹங்குன்னாவ ஶ்ரீ குணரதனாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 68 | ஊபவரணகம பன்னல ஶ்ரீ புஸ்பாராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 69 | லூனுவத்த பெரலியபொல சுதர்சனாராம தஹம்பாடசாலை கட்டிடம் அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 70 | மெந்தவெல, கெடகொட ஶ்ரீ ஆனந்தாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 71 | உடபுஸ்சல்லாவ கம்பஹ தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ அலங்கார ஐயப்பன் கோவில் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 72 | பம்பரபான மெதிபொகுண தலுக்கெல்ல ஶ்ரீ தம்மானந்தாராம விகாரை அபிவிருத்திக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 73 | வெலிமடை கெந்தகொல்ல ஶ்ரீ போதிசைத்திராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 74 | பேரவெல்ல, பேரவெல்ல வடக்கு, நிக அதுதென்ன ஶ்ரீ விஜிதாராம விகாரையினது சங்காராமை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 75 | அக்கஹகெலே நீர் பாதுகாப்பு அபிவிருத்தி செய்தல் |
| 76 | அம்பகஸ்தோவ ஶ்ரீ விசுத்தாராமயின் அமைத்துக்கொண்டிருக்கும் இரண்டு மாடி தர்மசாலா நிலையத்தின் மிகுதி வேலைகளுக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 77 | கேஸ் அடுப்பு வழங்குதல், உனபான கிராம அபிவிருத்தி சமிதி, உனபான, லூனுவத்த. |
| 78 | சிலின்டர் உடன் அடுப்பு சோடி ஒன்று வழங்குதல், திரிய காந்தா சுபசாதக சமிதி, ரதம்ப, அம்பகஸ்தோவகேஸ் |
| 79 | கேஸ் அடுப்பொன்று வழங்குதல், பிரதீபா காந்தா கார்யாங்சய, நவ கம்மான, லூனுவத்த. |
| 80 | கூரை உதவி வழங்குதல், ஆர்.டீ.கருணா பியசீலி, அல்கேவத்த, ரதம்ப, அம்பகஸ்தோவ. |
| 81 | ஒலிப்பெருக்கி உபகரணம் வழங்குதல், ஸ்வ சக்தி சுபசாதக சம்கம், எச்.எம்.என்.சில்வா ஞாபகார்த்த மண்டபம், பன்சல வீதி, அம்பகஸ்தோவ. |
| 82 | உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ பியதர்சனாராமய, திம்புலன, அம்பகஸ்தோவ. |
| 83 | பிரஜா சாலாவை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், சமூகசேவை நலன்புரி சங்கம், ரதம்ப, அம்பகஸ்தோவ. |
| 84 | வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், எஸ்.பாலசிங்கம், ஹியுகோலேன்ட் தோட்டம், லூனுவத்த. |
| 85 | - வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.வசந்த சந்ரசிரி, உதார நிவச, ஹன்தானன்கொட, லூனுவத்த. |
| 86 | வீட்டு உதவி வழங்குதல், உபாலி லக்ஸ்மன் சில்வா, தியாகொல அராவ, ரதம்ப, அம்பகஸ்தோவ. |
| 87 | கதிரை வழங்குதல், ரன்தரு எக்சத் நலன்புரி சமிதி, யாலகமுவ, அம்பஸ்தோவ. |
| 88 | விவசாய உபகரணம் வழங்குதல், ஆர்.எம்.தனபால, தம்பலமல்கும்புர, பஹல அலகொல்ல, லூனுவத்த. |
| 89 | உபகரண உதவி வழங்குதல், கலுபுல்லந்த ஞானானந்த பிக்கு, விகாராதிபதி, ஹத்கிந்த விஜயாராமய, ஹத்கிந்த |
| 90 | ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ப/ ஶ்ரீ தம்மானந்த வித்தியாயதனய, விகாரகொட, அம்பகஹவத்த |
| 91 | உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ கதிரேசன் கோவில், லகிலேன்ட் தோட்டம், உடபுஸ்சல்லாவ. |
| 92 | கூரை தகடு வழங்குதல், ஶ்ரீ மருதவீரன் கோவில், கம்பஹ தோட்டம், உடபுஸ்சல்லாவ |
| 93 | மல்டிமீடியா ப்ரஜக்டர் வழங்குதல், ராவனா மல் சங்கமய, ஊவ மாகாண விவசாய திணைக்களம், கொவிஜன சேவா நிலையம், அம்பகஸ்தோவ. |
| 94 | இளைஞர் விளையாட்டு விழாவிற்கு வெற்றி கோப்பை வழங்குதல், ஊவபரணகம பிரதேச செயலகம், லூனுவத்த. |
| 95 | கேஸ் அடுப்பு வழங்குதல், ஶ்ரீ சமகி காந்தா மரணாதார சமிதிய, உடுகும்புர, லூனுவத்த. |
| 96 | வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.திமிர சாமர பண்டார, போகொடுதென்ன, லூனுவத்த. |
| 97 | உபகரண உதவி வழங்குதல், வெலிமடை என்.சி பிரிவின் அருள்மிகு மாணிக்க வினாயகர் கோவில் அமைப்பதற்காக. |
| 98 | சாரதி பயிற்சி வழங்குதல், எம்.மேனுக பிரபாத் சங்ஜீவ திசானாயக, திசானாயகதென்ன, அம்பலன்கும்புர,பம்பரபான. |
| 99 | ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி, பூஜைக்குரிய மாகந்துரே விமலசூபூதி பிக்கு |
| 100 | ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி பூஜைக்குரிய கந்தேகெடியே விமலாநந்த பிக்கு, ஶ்ரீ புஸ்பாராம ரதனஜோதி மஹ பிரிவென, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
| 101 | தஹம்பாடசாலைக்காக தேவையான உபகரணம் வழங்குதல், ஶ்ரீ சந்தாநந்த தஹம் பாடசாலை, ஶ்ரீ போதிவங்சாராமய, ஹாங்கிலிஎல்ல, புஹுல்பொல, வெலிமடை. |
| 102 | ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், இளைஞர் நலன்புரி சமிதி, ஹகுன்னாவ, ஊவபரணகம. |
| 103 | கூரை தகடு (ஹட் ஒன்று) வழங்குதல், சமகி எக்சத் சஹனாதார சமிதி, சிசில்பென் கந்துர, பம்பரபான. |
| 104 | வீட்டு உதவி வழங்குதல், வை.எம்.உபெக்ஸா தில்ஹானி யாபா, உஸ்கந்தகொட, மெந்தவெல உடுகிந்த. |
| 105 | வீட்டு உதவி வழங்குதல், என்.டீ.சாமர சமன் ஜீவந்த, அலுத்கெதர, கெந்தகொல்ல, வெலிமடை. |
| 106 | சமையளரை உபகரணம் வழங்குதல், எக்சத் சுபசேவா சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
| 107 | ஒலிப்பெருக்கி இயந்திரத்துடன் உபகரணம் வழங்குதல், யசோதா குலங்கன சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
| 108 | சமூக அபிவிருத்தி – சுயதொழில் உதவி வழங்குதல், எச்.எம்.சுமனசேகர, மெதிபொகுண, பம்பரபான, லூனுவத்த. |
| 109 | ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், எகமுது இளைஞர் குழாமிற்கு இளைஞர் சேவைக்காக, மூதனாவ, ஊவபரணகம. |
| 110 | வீட்டு உதவி வழங்குதல், பீ.ஏ.பி.நந்தாவதி, கல்கொடேகெதர, மெந்தவெல உடுகித. |
| 111 | சமூக அபிவிருத்தி – வீட்டு உதவி வழங்குதல், டி.எம்.அனோமா தமயந்தி, குடுகல, மெந்தவெல உடுகித. |
| 112 | ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், தலைவர், எம்.சீலவதி, விகசித கிராம சஹயோகிதா மரணாதார மகளீர் சமிதி, மெந்தவெல உடுகித. |
| 113 | கூரை உதவி வழங்குதல், எஸ்.ஞானபிரகாசம், வொல்டிமார் தோட்டம், உடபுஸ்சல்ல்லாவ. |
| 114 | வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.ஈ.நந்தாவதி, சிரியாகாந்தி நிவச, நவஜனபதய. |
| 115 | வீடு அமைப்பதற்காக உபகரண உதவியளித்தல் |
| 116 | புகைப்படப்பிரதி இயந்திரம் பெற்றுக்கொள்ளல். ப/கம்பஹ மஸ்பன்ன பன்டாரனாயக மத்திய மகா வித்தியாளயம், மஸ்பன்ன. |
| 117 | ஜெனரேடர் இயந்திரம்பெற்றுக்கொடுத்தல், எக்சத் மரணாதார சமிதி, பஹல அலகொல்ல, லூனுவத்த. |
| 118 | ஜெனரேடர் இயந்திரம் பெற்றுக்கொள்ளல், ஹந்தானன்கொட, வெல்லகும்புர எக்சத் மரணாதார சமிதி, ஹந்தானன்கொட, லூனுவத்த. |
| 119 | ஜெனரேடர் இயந்திரம் மற்றும் மின்சார விளக்கு (ப்ளேஸ் லய்ட்)பெற்றுக்கொள்ளல், புண்யவேதனா மரணாதார சமிதி, வெவேகம, அம்பகஹவத்த. |
| 120 | ද්රව්ය ආධාර ලබාදීම,එක්සත් සුභසාධක සමිතිය,දරගල,වැලිමඩ உபகரண உதவி வழங்கள், எக்சத் சுபசாதக சமிதி, தரகல, வெலிமடை. |
| 121 | வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.சுமித் லக்மால், ரத்பஹ, ரதம்ப, அமபகஸ்தோவ. |
| 122 | ஒலிப்பெருக்கி வழங்குதல்,த விஸ்வ மரணாதார சமிதி, கொடகும்புர. |
| 123 | வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், ஏ.கே.பவுசும் நிஷார், கல்கேவத்த. |
| 124 | சுயதொழிலுக்காக உபகரண உதவி வழங்குதல், வீரமன் மனிவேல், டவுன்சய்ட். |
| 125 | வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல்,எஸ்.சத்தியநாதன், டவுன்சய்ட் தோட்டம், வெலிமடை. |
| 126 | சமூக அபிவிருத்தி - வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், சந்ரா சமரகோன், நவகம்மான, நஹகடிய. |
| 127 | சமூக அபிவிருத்தி – சாஸ்பான் செட் வழங்குதல், ரன்தரு எக்சத் சுபசாதக சமிதி, யாலகமுவ. |
| 128 | மத மற்றும் விழையாட்டு அபிவிருத்தி மறுசீரமைப்பு அலுவல்கலுக்காக உபகரண உதவி வழங்குதல், ஆனந்தாராம விகாரை, கெடகொட, மெந்தவெல உடுகிந்த. |
| 129 | சங்காவாச அமைப்பதற்காக உபகர உதவி வழங்கள், ஶ்ரீ சுபத்ராராம, இஹல கொடவெர, வெலிமடை. |
| 130 | தானசாலா அமைப்பதற்காக உபகர உதவி வழங்கள், ஶ்ரீ தம்மானந்த விகாரை, |
| 131 | மத மற்றும் விழையாட்டு - ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ இசிபதனாராம விகாரை, இம்புல்கஸ்ஹின்ன. |
| 132 | மத மற்றும் விழையாட்டு - ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ முத்திமாரியம்மன் கோவில், கர்க்லிஸ் தோட்டம், உடபுஸ்சல்லாவ. |
| 133 | அம்பகஸ்தோவ பொது மைதானம் அபிவிருத்தி செய்தல் – இரண்டாம் படிமுறை |
| 134 | எதிர்பாராத அனர்த்த சந்தர்ப்பங்களில் விபத்துக்குள்ளாகும் நபர்களை தங்கவைத்துக்கொள்ளும் பாதுகாப்பான நிலையத்தை அபிவிருத்தி செய்தல். |
| 135 | ஊவபரணகம கலாச்சார நிலைய அலுவலக கட்டிடம் அமைத்தல். |
| 136 | ஶ்ரீ மேதங்கர தகம் பாடசாலை, ஶ்ரீ சுமன விஜயாராமய, தண்டுஅராவ, ஊவபரணகம. |
| ஜினரதனாராம தகம் பாடசாலை, அபினவாராமய, பேரமண்டிய, மஸ்பன்ன. | |
| 137 | ஶ்ரீ ஆனந்தாராமய, கெடகொட, மெந்தவெல உடுகிந்த. |
| ஶ்ரீ தூபாராம விகாரை, பஹல கொடவெர, வெலிமடை. | |
| 138 | பிற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - 2018 |
| 139 | உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ கிராம வடகொட பாதை அமைத்தல். |
| 140 | மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல். |
| 141 | கலஹகம பண்ணை பாதை அமைத்தல். |
| 142 | ரதம்ப கல்பொத சந்தியில் இருந்து ஓபடவல வழியாக ரதம்ப கிராமம் வரை பாலம் அமைத்து பாதையை அமைத்தல். |
| 143 | கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல்.த |
| 144 | லூனுவத்த நகரிலிருந்து உணபான பாலம் வரை பாதை அமைத்தல். |
| 145 | ரஹுபொல தபேவெலயிலிருந்து தியகொல வரை பாதை அமைத்தல். |
| 146 | ஜே.எம்.பிரியதர்சனி, சந்ரிகா நிவச, எத்கந்தவக, லூனுவத்த (ஜுகி மெசின் வழங்குதல்) |
| 147 | கே.பி.சந்ரிகா பிரியதர்சனி, வலஹமுல்ல, ஊவபரணகம. (ஜுகி மெசின் வழங்குதல்) |
| 148 | ஏ.விஜயா, கீழ் பிரிவு, அலகொல்ல தோட்டம், உடபுஸ்சல்லாலவ. |
| 149 | வாசிகசாலையுடன் கூடிய இரண்டு மாடி பல்கரும கட்டிடம் அமைத்தல். (ஶ்ரீ விசுத்தாராமய, அம்பகஸ்தோவ) |
| 150 | ஶ்ரீ சுனந்தாராமய, விமலரதன மாவத, விகாரை அபிவிருத்த செய்தல். |
| 151 | ஶ்ரீ சுதர்சனாராமய, கொடுவ, ஊவபரணகம – விகாரை அபிவிருத்தி செய்தல். |
| 152 | கிராம வீதிகள் அபிவிருத்தி |
| 153 | சுற்றுலாத்தளங்களாக இருக்கும் இடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் |
| 154 | பிரதேச பொருளாதார மையம் ஒன்றை நிறுவுதல் |
| 155 | லுனுவத்தை நகரத்தை எல்லா வசதிகளும் பூரணமான நகரமாக அபிவிருத்தி செய்தல் |
| 156 | எல்லா வசதிகளும் பூரணமான கட்டிடம் ஒன்று அமைத்தல் |















