தொ.இல வழங்கப்படும் சேவைகள் சமர்ப்பிக்க வேண்டிய பிரதான ஆவணங்கள் குறித்த சேவைக்காக செலவிடப்படும் அதிக பட்ட நேரம் பொறுப்பு கூறும் பிரதான உத்தியோகஸ்தர்
01 பதிவு சான்றிதழில் மேலொப்பமிடுதல் தேசிய அடையாள அட்டை 03 நிமிடம் சான்றிதழ் படுத்தும் உத்தியோகஸ்தர்/நி.உ/உ.பி.செ
02  பெறுமதி சேர்ப்பு வரி சான்றிதழ் விநியோகித்தல் பூரணப்படுத்தப்பட்ட சான்றிதழ் ½ மணி பிரதேச செயலாளர்
03  வருமான சான்றிதழ் வழங்குதல் கிராம உத்தியோகஸ்தரால் சான்றிதழ் படுத்தப்பட்ட விண்ணப்பம் ½ மணி பிரதேச செயலாளர்/ உதவி பிரதேச செயலாளர்
04 பிறப்பு/இறப்பு/திருமண சான்றிதழ் வழங்குதல் குறித்த படிவங்களில் தரப்படும் தகவல்கள் 05 நிமிடம் மேலதிக மாவட்ட பதிவாளர்
05 கட்டாய சேமிப்பு பண விடுவிப்பதற்காக அனுமதித்தல் சம்பந்தப்பட்ட வண்ணப்பப்படிவம் 05 நிமிடம் பிரதேச  செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
06  போஷாக்கு முத்திரை விநியோகித்தல் தொடர்புடைய விண்ணப்பப்படிவம் 10 நிமிடம் உதவி பிரதேச செயலாளர்
07  வருமான வரி அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட வண்ணப்பப்படிவம் 1 மணி கணக்காளர்
08 மதிப்பீட்டுச் சான்றிதழ் விநியோகித்தல்  சொத்து பத்திரத்துடன் கிராம உத்தியோகஸ்தர் விதந்துரை படிவம் ½ மணி பிரதேச செயலாளர்
09

அனுமதிப்பெற்றதன் பின் காணி அனுமதிப்பத்திரம் விநியோகித்தல்

அனுமதிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் 1 நாள் பிரதேச செயலாளர்
10  இதர கொடுப்பனவு விதந்துரை செய்தல் சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅமைப்புபடிவம் 1 கிழமை பிரதேச செயலாளர் / உதவி பிரதேச செயலாளர்
11 மொதுமக்கள் உதவு வழங்குதழுக்கு அனுமதி வழங்குதல் சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅமைப்புபடிவம் 4 நாட்கள் பிரதேச செயலாளர் / உதவி பிரதேச செயலாளர்
12 சமுர்த்தி கொடுப்பனவு வழங்குதல் எழுத்து மூலமான ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் 3 நாட்கள் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
13  சமூக அபிவிருத்தி நிதியின் கீழ் மானியங்கள் வழங்குதல் பரிந்துரையுடனான விண்ணப்பப்படிவம்  1 நாள் பிரதேச செயலாளர்
14 மின்சாரம் பெறுவதற்கான தடங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் மின்சாரம் ஆட்சேபனை தொடர்பான விண்ணப்பப்படிவம் 2 கிழமைகள் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
15  கடன் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உறுதிப்பத்திரங்களை அடகு வைப்பதற்கு அனுமதித்தல் காணிக்குறிய ஒப்பனை பத்திரம் 1 நாள் பிரதேச செயலாளர்
16 மின்சார விண்ணப்பப் பத்திரங்களுக்கு விதந்துரை வழங்குதல் ஒப்பனையும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவமும் ½ மணி நி.உ/உதவி பிரதேச செயலாளர்
17  கால்நடை கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் கால்நடை வைத்தியரின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் ½ மணி உதவி பிரதேச செயலாளர்
18 மரம் அறுப்பதற்காண அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் பரிந்துரைப்புடனான விண்ணப்பப்படிவம் 2 மணி பிரதேச செயலாளர்
19 முதியோர் அடையாள அட்டை விநியோகித்தல் பிறப்பு சான்றிதழ் அல்லது தேசிய அடையாள அட்டை 1 நாள் உதவி பிரதேச செயலாளர்
20  பரிசு ஒப்பனை பத்திர காணியொன்றினை உரிமை மாற்றீடு செய்தல் காணி ஒப்பனை மற்றும் விண்ணப்பப்படிவம் 2 கிழமைகள் பிரதேச செயலாளர்
21 பரிசு ஒப்பனை பத்திர காணியொன்றினை பின்னுரித்தினை பெயரிடுதல் பரிந்துரையுடனான பொது 155 விண்ணப்பப்படிவம் 3 கிழமைகள் பிரதேச செயலாளர்
22 காலம் பிந்திய பிறப்பொண்றை பதிவு செய்தல் முறையான ஆவணங்களுடன் குறித்த விண்ணப்பப்படிவம் 4 கிழமைகள் மேலதிக மாவட்ட பதிவாளர்
23 அவசரகால விபத்து உதவுதொகை பெற்றுகொடுத்தல் கிராம உத்தியோகஸ்தரின் பரிந்துரையுடனான விண்ணப்பப்படிவம் 2 கிழமைகள் உதவி பிரதேச செயலாளர்
24 மரங்கள் கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் விண்ணப்பப்படிவம் 4 கிழமைகள் பிரதேச செயலாளர்
25 அனுமதிப்பத்திர காணியின் பின் உரிமையாளரை பெயரிடல் உரிமம் மற்றும் கிராம உத்தியோகஸ்தர் அறிக்கை 1 நாள் பிரதேச செயலாளர்
26 மதுவிற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குதல் கலால் திணைக்களத்தின் பரிந்துரை அறிக்கை படிவம் 2 மணிகள் பிரதேச செயலாளர்
27 தேசிய அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு பதிவினை மேற்கொள்ளுதல்  கிராம உத்தியோகஸ்தரின் பரிந்துரையுடனான விண்ணப்பப்படிவம் 3 நாட்கள் நி.உ/உதவி பிரதேச செயலாளர்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

11
செப்2025
வீட்டு கட்டுமான திட்டம் - 2025

வீட்டு கட்டுமான திட்டம் - 2025

கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் ஏற்பாடுகளின் கீழ், உவபரணகம பிரதேச...

28
ஆக2025
Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

The National Enterprise Development Authority and the...

குடியுரிமை சாசனம்

Scroll To Top