ஓய்வூதிய கொடுப்பனவு

விதவை அனாதைகள் ஓய்வூதியம்
நிலையான ஓய்வூதியம் பெரும் அரச ஊழியர்களின் விதவைகள் அனாதைகள் வலது குறைந்தோர்கள் மற்றும் ஓய்வூதியத்தைபெற தகுதியானவர்கள் இச் சேவைகளை பெறலாம்  
1 விதவை/ தபுதாரன், அனாதைகள் ஓய்வூதிய திட்டத்துக்கு இணைதல்
1) நிலையான ஓய்வூதியம் பெரும் அரச சவையில் இணைந்து 03 மாதங்களுக்குள் விதவை/ தபுதாரன், அனாதைகள் ஓய்வூதிய இலக்கமொன்றை பெருதல் வேண்டும்

மாதங்க ளுக்கு பின் வழங்குவதாயின்  தாமதத்திற்கு காரணமும் தவணைக்கட்டணம் செலுத்திய கட்டணமும் வழங்க வேண்டும்


ஒவ்வொருவருக்கும் தனியான கோவை காணப்படும்.


சேவை காலத்திற்குள் குடும்பத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள்தொடர்பில் ஓய்வூதிய திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்
• குழந்தை பிறப்பு.
• வலது கிறைந்நோர் இருப்பின் அதுதொடர்பான விபரம்.
• திருமண வாழ்க்கைத்துணை மரணமடைதல்.

பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்.
1)விண்ணப்பம் - (சேவை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்) பொது 86 (உத்தியோகத்தர்கள்) / பொது 86 “அ” (பெண் உத்தியோகத்தர்கள்)
2)நியமனப் பத்தி’ரத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
3) திருமண சான்றிதழ்
4) முன்னால் திருமணம் செய்திருப்பின் மரண் சான்றிதழ் அல்லது விவாகரத்து படிவம்.
5) வாழ்க்கைத்துணையின்/பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்.
6) உத்தியோகத்தரின்/ வாழ்க்கைத்துணையின் தேசிய அடையாள அட்டை இலக்கம்.
7) பெயரில் வேறுபாடு இருப்பின் சத்திய கடதாசி

விதவை அனாதைகள் ஓய்வூதியம் பெற பூர்த்தியாக வேண்டிய தேவைப்பாடுகள்

  • • நிலையான ஓய்வூதியம் பெரும் அரச ஊழியராக இருத்தல்.
    • ஓய்வு பெற முன் திருமணமாயிருத்தல்
    • ஓய்வு பெருபவர் இற்ந்த்திலிருந்து பெற முடியும்
    • சேவை காலம் தொடர்பான கண்கெடுப்பு இல்லை.
    • சேவை ஸ்தீரணம் அவசியமில்லை சம்பளத்தில் பெறப்படும் தவணைக்கட்டணம் போதுமானது

விதவை அனாதைகள் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்

1 )   மனைவி இறந்தால் மறுமணமாவதற்கு முன் கனவனுக்கு பெற முடியும்.     

2)   அனாதை குழந்தைகள்
• 21 வயதுக்கு குறைந்த ஆண் குளந்தைகள்
• 21 வயதுக்கு குறைந்த திருமணமாகாத பெண் குழந்தைகள்
• 21 வயது முதல் 26 வரைதொழிலற்ற  ஆண் குழந்தைகள்
• 21 வயது முதல் 26 வரைதொழிலற்ற  திருமணமாகாத பெண் குழந்தைகள்



2019 வருட ஓய்வூதியம் வழங்கும் தினங்கள்

மாதம்

திகதி

ஜனவரி

 07

பெப்ரவரி

 07

மார்ச்

 07

ஏப்ரல்

 08

மெய்

 07

ஜீன்

 07

ஜீலை

 08

ஆகஸட்

 07

செப்டெம்பர்

 06

ஒக்டோபர்

 07

நவம்பர்

 07

டிசம்பர்

 06

செய்தி மற்றும் நிகழ்வுகள்

11
செப்2025
வீட்டு கட்டுமான திட்டம் - 2025

வீட்டு கட்டுமான திட்டம் - 2025

கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் ஏற்பாடுகளின் கீழ், உவபரணகம பிரதேச...

28
ஆக2025
Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

The National Enterprise Development Authority and the...

குடியுரிமை சாசனம்

Scroll To Top