கிராமிய உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி விஷேட செயறத்திட்டங்கள்
தொ.இல கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவு செயற்த்திட்டம்
1 எத்கந்தவக எத்கந்தவக கொரன்டியகொல்ல வயலில் இருந்து அகதகும்புர வாய்கால் வரை  செல்லும் விவசாய பாதை மற்றும் கரை சுவர் அமைத்தல்
2 எத்கந்தவக லூனுவத்த தேசிய பாடசாலை அருகில்  இருந்து அகதகும்புர வாய்கால் வரை  செல்லும் விவசாய பாதை கொன்க்ரீட் இடுதல்
3 கரகஹஉல்பத கரகஹஉல்பத கடுகந்தாகொட பாதை கொன்க்ரீட் இடுதல்
4 கரகஹஉல்பத வலஹமுல்ல பேக்கரி பாதை கொன்க்ரீட் இடுதல்
5 மெத்மெந்தகொடகம மெந்தகொடகம சேவா பியச கட்டிடத்திற்கு செல்லுவதற்கான பாதையை கொன்க்ரீட் இடுதல்
6 மெந்தகொடகம  கலஉட கடையிலிருந்து பிரவேச பாலம் அமைத்தல்
7  கம்பஹ கம்பஹ தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல்
8 அலகொல்ல லகிலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல்
9 லூனுவத்த ஹியுகோலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல்
10 கர்க்லிஸ் கர்க்லிஸ் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல்
11 கம்பஹ கம்பஹ கீழ் பிரிவிலிருந்து கொழுந்து மடுவம் வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல்
12 அலகொல்ல அலகொல்ல தோட்டத்தில் இருந்து வொல்டிமார் மேல் பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல்
13 கர்க்லிஸ் கர்க்லீஸ் தோட்டத்திலிருந்து தொழிறுசாலை பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல்
14 கர்க்லிஸ் கர்க்லீஸ் கீழ் பிரிவில் இருந்து உடுப்புஸ்சல்லாவ பிரதான பாதை வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல்
15 அலகொல்ல லகிலேன்ட் சிவசுப்ரமனியம் கோவில்  பாதை கொன்க்ரீட் இடுதல்
16 வொல்டிமார் வொல்டிமார் பங்களா பிரிவில் இருந்து லந்தும வழியாக அம்பகஸ்தோவ பாதை அமைத்தல்
17 வொல்டிமார் வொல்டிமார் தும்பெத்த பாதை அமைத்தல்
18 வொல்டிமார் கொன்டகல  தோட்ட கோவில் அருகில் பல்கரும நிலையம் அமைத்தல்
19 கம்பஹ பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு
20 லூனுவத்த பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு
21 கர்க்லிஸ் நீர் வினியோக திட்டம் – கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு
22 வொல்டிமார் நீர் வினியோக திட்டம் – வொல்டிமார் தோட்டம்
23 அலகொல்ல බොක්ක நீர் வினியோக திட்டம் – அலகொல்ல நாபலபொக்க பிரிவு
24    
25 பலகல மெந்தகம சுடுகாட்டில் இருந்து மெந்தகம மேல் பிரிவு வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல்
26  உடபேருவ உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ வடகொட பாதை அபிவிருத்தி செய்தல்
27  மெந்தவெல மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல்
28  கலஹகம கலஹகம  பண்ணை வீதி அமைத்தல்
29  கெந்தகொல்ல கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல்
பாதை அபிவிருத்தி, வீடு, நீர் வழங்கள், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதி, தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்த்திட்டங்கள்
தொ.இல கிராம உத்தியோகஸ்தர் பிரிவு செயற்த்திட்டத்தின் பெயர்
1 வொல்டிமார் லகிலேன்ட் கொன்டகல ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி பெற்றுத்தருதல்
2 கம்பஹ கம்பஹ  தோட்ட  ஶ்ரீ முத்துமாரியம்மன் அபிவிருத்தி
3 ரதம்ப வெலிமடை அம்பகஸ்தோவ ஶ்ரீ வீரசக்தி வினாயகர் கோவில் அபிவிருத்தி செய்தல்
4 ஹாங்கிலி எல்ல டவுன்சய்ட் எப்சீ பிரிவின் ஶ்ரீ கதிரேசன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல்
5 கம்பஹ கம்பஹ கீழ் பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல்
6 வொல்டிமார் வொல்டிமார் தும்பெத்த பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல்
7 கர்க்லிஸ் கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு ஶ்ரீ சிவ காலியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல்
8 டவுன்சய்ட் மொரகொல்ல ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல்
9 கெந்தகொல்ல டவுன்சய்ட் தோட்ட ஶ்ரீ கதிர் வேலாயுதசுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல்
10 தரகல கடுகல்ல பிரவு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல்
ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலைய அபிவிருத்தி
11 ரதம்ப அம்பகஸ்தோவ ஊவபரணகம சிகிதி ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல்
12 வொல்டிமார் வொல்டிமார் ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல்
நீர்வழங்கள் செயற்த்திட்டங்கள்
13 மஸ்பன்ன . மஸ்பன்ன நீர் வினியோக மறுசீரமைப்பு செய்தல்
தேசிய நீர்வழங்கள் சபையின் மூலம் செயற்படுத்தப்படும்  ஆலோசனைகள்
1   லூனுவத்த லியன்கஹகொல்ல நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல்
2   அம்பகஸ்தோவ வேவெல்ஹின்னகம குமாரபட்டிய நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல்
3   அம்பகஸ்தோவ பன்சல வீதி இலக்கம் 01 காணி நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல்
பிரதேச சபை மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் (பொது நிலைய பிரவேச பாதை)
1   ப/யஹல அராவ தமிழ் வித்தியாலயம், வெலிமடை
2   ப/ஹியுகோலேன்ட் தமிழ் வித்தியாலயம், லூனுவத்த
3   ப/லகிலேன்ட் தமிழ் வித்தியாலம், உடபுஸ்சல்லாவ
பிரதேச சபை மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் (குடிநீர் வசதிகள் வழங்குதல்)
1    
2    
3   ப/அலகொல்ல தமிழ் வித்தியாலயம் (முன்பள்ளி)
ஊவா மாகாண சபை செயற்த்திட்டங்கள்
விஷேட கிராமிய சுற்றுளா செயற்த்திட்டங்கள்
தொ.இல கிராம உத்தியோகஸ்தர் பிரிவு செயற்த்திட்டத்தின் பெயர்
1 பஹல கொடவெர பஹல கொடவெர ஶ்ரீ விகாராதிபதியின் இருதிக்கிரிகைக்கான செலவு 
2 கெந்தகொல்ல கெந்தகொல்ல ஶ்ரீ போதி சைத்தியாராம அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல்
3 இஹல கொடவெர இஹல கொடவெல ஶ்ரீ  சுகதாராம மஹா விகாரையின் அபிவிருத்தி
சமப்படுத்தப்பட்ட பிரதேச அபிவிருத்தி செயற்த்திட்டங்கள்
4 மெடிவலலந்த மெடிவலலந்த வித்தியாலயத்தில் இருந்து கிராமத்திற்கு பிரவேசிக்கும் பாதை அபிவிருத்தி செய்தல்
5 யஹல அராவ கம்மெந்த சமிதி சலாவையிலிருந்தி போவெல வரையான பாதை அபிவிருத்தி செய்தல்
6 மெடிவலலந்த ரன்சிரிகம பதன பாதை அபிவிருத்தி செய்தல்
7 மெடிவலலந்த மாம்மரத்திற்கு அருகில் இருந்து யோன்அராவ கிராமம் வரையான பாதை அபிவிருத்தி
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் (கிராம அபிவிருத்தி திணைக்களம்)
8 உடபேருவ வடகொட மக்கள் சலாவை அமைத்தல்
9 உடபேருவ உடபேருவ பல்லேபேருவ எக்சத் இருதிக்கிரிகை சமிதி கட்டிடம் அமைத்தல் 
10 மூதனாவ மூதனாவ எகமுது இளைஞர் குழாமின் இளைஞர் சேவை பியச அமைத்தல்
11 அம்பகஸ்தோவ அம்பகஸ்தோவ கிராமிய மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் காப்பாளர் குடி அமைத்தல்
கலாச்சார செயற்திட்டங்கள்
12 உடபேருவ இந்திகஹதோவ ஶ்ரீ   சம்புந்த ஜயந்தி விகாரையில் வெஹெர வஹன்சே அமைத்துக்கொள்ளுவதற்காக உபகரண உதவி வழங்குதல்
13 மெந்தவெல மெந்தவெல உடுகிந்த வெஹெரகொட அம்பிடிய பூஜா பூமி பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல்
14 ரஹுபொல லூனுவத்த, ரஹுபொல சிரி சுஜாதாராம விகாரையினை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல்
15 அம்பகஸ்தோவ அம்பகஸ்தோவ ஶ்ரீ   விசுத்தாராம விகாரையினது தர்ப சாலாவையை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல்
16 உடபேருவ லூனுவத்த உடபேருவ மினுவன்கம ரஜமஹா விகாரையின் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல்
17 மெந்தவெல ஊவபரணகம, ஶ்ரீ   தம்மபிரதீபாராம விகாரையின் சங்காவாச அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல்
18 கரஹஉல்பத கரகஹஉல்பத, ஹங்குன்னாவ ஶ்ரீ   குணரதனாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல்
19 பன்னல ஊபவரணகம பன்னல ஶ்ரீ   புஸ்பாராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல்
20 கிரவனாகம லூனுவத்த பெரலியபொல சுதர்சனாராம தஹம்பாடசாலை கட்டிடம் அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல்
21 கெடகொட மெந்தவெல, கெடகொட ஶ்ரீ   ஆனந்தாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல்
22 கம்பஹ உடபுஸ்சல்லாவ கம்பஹ தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ   அலங்கார ஐயப்பன் கோவில் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல்
23 பம்பரபான பம்பரபான மெதிபொகுண தலுக்கெல்ல ஶ்ரீ   தம்மானந்தாராம விகாரை அபிவிருத்திக்கு உபகரண உதவி வழங்குதல்
25 கெந்தகொல்ல வெலிமடை கெந்தகொல்ல ஶ்ரீ   போதிசைத்திராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல்
26 பேரவெல்ல பேரவெல்ல, பேரவெல்ல வடக்கு, நிக அதுதென்ன ஶ்ரீ   விஜிதாராம விகாரையினது சங்காராமை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல்
  பலகல அக்கஹகெலே நீர் பாதுகாப்பு அபிவிருத்தி செய்தல்
மாகாண சபை உபமான பாதக அபிவிருத்தி ஆலோசனைகள்
தொ.இல கடித கோவை இலக்கம் செயற்திட்டத்தின் பெயர்
1 CS18001E அம்பகஸ்தோவ ஶ்ரீ   விசுத்தாராமயின் அமைத்துக்கொண்டிருக்கும் இரண்டு மாடி தர்மசாலா நிலையத்தின் மிகுதி வேலைகளுக்காக உபகரண உதவி வழங்குதல்
2 AS18008C  கேஸ் அடுப்பு வழங்குதல், உனபான கிராம அபிவிருத்தி சமிதி, உனபான, லூனுவத்த.
3 AS18009C  சிலின்டர் உடன் அடுப்பு சோடி ஒன்று வழங்குதல், திரிய காந்தா சுபசாதக சமிதி, ரதம்ப, அம்பகஸ்தோவகேஸ்
4 AS18010C  கேஸ் அடுப்பொன்று வழங்குதல், பிரதீபா காந்தா கார்யாங்சய, நவ கம்மான, லூனுவத்த.
5 AS18012C கூரை உதவி வழங்குதல், ஆர்.டீ.கருணா பியசீலி, அல்கேவத்த, ரதம்ப, அம்பகஸ்தோவ.
9 AS18019C ஒலிப்பெருக்கி உபகரணம் வழங்குதல், ஸ்வ சக்தி சுபசாதக சம்கம், எச்.எம்.என்.சில்வா ஞாபகார்த்த மண்டபம், பன்சல வீதி, அம்பகஸ்தோவ.
10 AS18020E உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ   பியதர்சனாராமய, திம்புலன, அம்பகஸ்தோவ.
11 AS18025C பிரஜா சாலாவை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், சமூகசேவை நலன்புரி சங்கம், ரதம்ப, அம்பகஸ்தோவ.
12 AS18030A வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், எஸ்.பாலசிங்கம், ஹியுகோலேன்ட் தோட்டம், லூனுவத்த.
14 AS18043C  - வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.வசந்த சந்ரசிரி, உதார நிவச, ஹன்தானன்கொட, லூனுவத்த.
16 AS18044C  வீட்டு உதவி வழங்குதல், உபாலி லக்ஸ்மன் சில்வா, தியாகொல அராவ, ரதம்ப, அம்பகஸ்தோவ.
17 AS18052C  கதிரை வழங்குதல், ரன்தரு எக்சத் நலன்புரி சமிதி, யாலகமுவ, அம்பஸ்தோவ.
18 AS18053C விவசாய உபகரணம் வழங்குதல், ஆர்.எம்.தனபால, தம்பலமல்கும்புர, பஹல அலகொல்ல, லூனுவத்த.
19 AS18054E  உபகரண உதவி வழங்குதல், கலுபுல்லந்த ஞானானந்த பிக்கு, விகாராதிபதி, ஹத்கிந்த விஜயாராமய, ஹத்கிந்த
21 AS18057E  ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ப/ ஶ்ரீ   தம்மானந்த வித்தியாயதனய, விகாரகொட, அம்பகஹவத்த
22 AS18061E  உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ    கதிரேசன் கோவில், லகிலேன்ட் தோட்டம், உடபுஸ்சல்லாவ.
23 AS18062E  கூரை தகடு வழங்குதல், ஶ்ரீ    மருதவீரன் கோவில், கம்பஹ தோட்டம், உடபுஸ்சல்லாவ
24 AS18070C மல்டிமீடியா ப்ரஜக்டர் வழங்குதல், ராவனா மல் சங்கமய, ஊவ மாகாண விவசாய திணைக்களம், கொவிஜன சேவா நிலையம், அம்பகஸ்தோவ.
25 AS18072C இளைஞர் விளையாட்டு விழாவிற்கு வெற்றி கோப்பை வழங்குதல், ஊவபரணகம பிரதேச செயலகம், லூனுவத்த.
26 AS18074C கேஸ் அடுப்பு வழங்குதல், ஶ்ரீ   சமகி காந்தா மரணாதார சமிதிய, உடுகும்புர, லூனுவத்த.
27 NK18063C வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.திமிர சாமர பண்டார, போகொடுதென்ன, லூனுவத்த.
28 TM18016E உபகரண உதவி வழங்குதல், வெலிமடை என்.சி பிரிவின் அருள்மிகு மாணிக்க வினாயகர் கோவில் அமைப்பதற்காக.
31 SW18021A சாரதி பயிற்சி வழங்குதல், எம்.மேனுக பிரபாத் சங்ஜீவ திசானாயக, திசானாயகதென்ன, அம்பலன்கும்புர,பம்பரபான.
32 SW18022E ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி, பூஜைக்குரிய மாகந்துரே விமலசூபூதி பிக்கு
33 SW18023E ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி பூஜைக்குரிய கந்தேகெடியே விமலாநந்த பிக்கு, ஶ்ரீ   புஸ்பாராம ரதனஜோதி மஹ பிரிவென, கடுகல்ல, அம்பகஸ்தோவ.
34 SW18024E தஹம்பாடசாலைக்காக தேவையான உபகரணம் வழங்குதல், ஶ்ரீ   சந்தாநந்த தஹம் பாடசாலை, ஶ்ரீ    போதிவங்சாராமய,  ஹாங்கிலிஎல்ல, புஹுல்பொல,  வெலிமடை.
36 SW18116C  ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், இளைஞர் நலன்புரி சமிதி, ஹகுன்னாவ, ஊவபரணகம.
37 SW18117C  கூரை தகடு (ஹட் ஒன்று) வழங்குதல், சமகி எக்சத் சஹனாதார சமிதி, சிசில்பென் கந்துர, பம்பரபான.
38 SW18118C  வீட்டு உதவி வழங்குதல், வை.எம்.உபெக்ஸா தில்ஹானி யாபா, உஸ்கந்தகொட, மெந்தவெல உடுகிந்த.
39 SW18119C வீட்டு உதவி வழங்குதல், என்.டீ.சாமர சமன் ஜீவந்த, அலுத்கெதர, கெந்தகொல்ல, வெலிமடை.
40 SW18120C சமையளரை உபகரணம் வழங்குதல், எக்சத் சுபசேவா சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ.
41 SW18121C  ஒலிப்பெருக்கி இயந்திரத்துடன் உபகரணம் வழங்குதல், யசோதா குலங்கன சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ.
42 SW18122C சமூக அபிவிருத்தி – சுயதொழில் உதவி வழங்குதல், எச்.எம்.சுமனசேகர, மெதிபொகுண, பம்பரபான, லூனுவத்த.
43 DP18056C  ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், எகமுது இளைஞர் குழாமிற்கு  இளைஞர் சேவைக்காக, மூதனாவ, ஊவபரணகம.
45 DP18056C வீட்டு உதவி வழங்குதல், பீ.ஏ.பி.நந்தாவதி, கல்கொடேகெதர, மெந்தவெல உடுகித.
46 DP18099C சமூக அபிவிருத்தி – வீட்டு உதவி வழங்குதல், டி.எம்.அனோமா தமயந்தி, குடுகல, மெந்தவெல உடுகித.
47 DP18103C ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், தலைவர், எம்.சீலவதி, விகசித கிராம  சஹயோகிதா மரணாதார மகளீர் சமிதி, மெந்தவெல உடுகித.
48 AS18114C கூரை உதவி வழங்குதல், எஸ்.ஞானபிரகாசம், வொல்டிமார் தோட்டம், உடபுஸ்சல்ல்லாவ.
49 AS18115C வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.ஈ.நந்தாவதி, சிரியாகாந்தி நிவச, நவஜனபதய.
50 AS18116C வீடு அமைப்பதற்காக உபகரண உதவியளித்தல்
51 AS18144C புகைப்படப்பிரதி இயந்திரம் பெற்றுக்கொள்ளல். ப/கம்பஹ மஸ்பன்ன பன்டாரனாயக மத்திய மகா வித்தியாளயம், மஸ்பன்ன.
52 JK18158C ஜெனரேடர் இயந்திரம்பெற்றுக்கொடுத்தல், எக்சத் மரணாதார சமிதி, பஹல அலகொல்ல, லூனுவத்த.
53 JK18159C ஜெனரேடர் இயந்திரம் பெற்றுக்கொள்ளல், ஹந்தானன்கொட, வெல்லகும்புர எக்சத் மரணாதார சமிதி, ஹந்தானன்கொட, லூனுவத்த.
54 AS18044C ஜெனரேடர் இயந்திரம்  மற்றும் மின்சார விளக்கு (ப்ளேஸ் லய்ட்)பெற்றுக்கொள்ளல், புண்யவேதனா மரணாதார சமிதி, வெவேகம, அம்பகஹவத்த.
55 AS18106C  ද්‍රව්‍ය ආධාර ලබාදීම,එක්සත් සුභසාධක සමිතිය,දරගල,වැලිමඩ உபகரண உதவி வழங்கள், எக்சத் சுபசாதக சமிதி, தரகல, வெலிமடை.
57 AV18121C வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.சுமித் லக்மால், ரத்பஹ, ரதம்ப, அமபகஸ்தோவ.
59 AS18158C ஒலிப்பெருக்கி வழங்குதல்,த விஸ்வ மரணாதார சமிதி, கொடகும்புர.
60 AS18159C வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், ஏ.கே.பவுசும் நிஷார், கல்கேவத்த.
61 AS18160C சுயதொழிலுக்காக உபகரண உதவி வழங்குதல், வீரமன் மனிவேல், டவுன்சய்ட்.
62 AS18161C வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல்,எஸ்.சத்தியநாதன், டவுன்சய்ட் தோட்டம், வெலிமடை.
64 JK18169C சமூக அபிவிருத்தி - வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், சந்ரா சமரகோன், நவகம்மான, நஹகடிய.
65 DP18205 சமூக அபிவிருத்தி – சாஸ்பான் செட் வழங்குதல், ரன்தரு எக்சத் சுபசாதக சமிதி, யாலகமுவ.
66 Rm18214 மத மற்றும் விழையாட்டு அபிவிருத்தி மறுசீரமைப்பு அலுவல்கலுக்காக உபகரண உதவி வழங்குதல், ஆனந்தாராம விகாரை, கெடகொட, மெந்தவெல உடுகிந்த.
67 DP 18171E சங்காவாச அமைப்பதற்காக  உபகர உதவி வழங்கள், ஶ்ரீ சுபத்ராராம, இஹல கொடவெர, வெலிமடை.
68 DP 18307E தானசாலா அமைப்பதற்காக  உபகர உதவி வழங்கள், ஶ்ரீ தம்மானந்த விகாரை,
71 DP18190E மத மற்றும் விழையாட்டு  - ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ இசிபதனாராம விகாரை, இம்புல்கஸ்ஹின்ன.
72 AS18170E மத மற்றும் விழையாட்டு  - ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ முத்திமாரியம்மன் கோவில், கர்க்லிஸ் தோட்டம், உடபுஸ்சல்லாவ.
வரி அமைச்சுடன் தொடர்புடைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் 2018
தொ.இல கிராம உத்தியோகஸ்தர் பிரிவு செயற்திட்டத்தின் பெயர்
1 அம்பகஸ்தோவ அம்பகஸ்தோவ பொது மைதானம் அபிவிருத்தி செய்தல் – இரண்டாம் படிமுறை
2 கொஹிலேகம எதிர்பாராத அனர்த்த சந்தர்ப்பங்களில் விபத்துக்குள்ளாகும் நபர்களை தங்கவைத்துக்கொள்ளும் பாதுகாப்பான நிலையத்தை அபிவிருத்தி செய்தல். 
3 லூனுவத்த ஊவபரணகம கலாச்சார நிலைய அலுவலக கட்டிடம்  அமைத்தல்.
4 இடமேகம ஶ்ரீ மேதங்கர தகம் பாடசாலை, ஶ்ரீ சுமன விஜயாராமய, தண்டுஅராவ, ஊவபரணகம.
கொஹிலேகம ஜினரதனாராம தகம் பாடசாலை, அபினவாராமய, பேரமண்டிய, மஸ்பன்ன.
5 கெடகொட ஶ்ரீ ஆனந்தாராமய, கெடகொட, மெந்தவெல உடுகிந்த.
பஹல கொடவெர ஶ்ரீ தூபாராம விகாரை, பஹல கொடவெர, வெலிமடை.
6   பிற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - 2018
உடபேருவ உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ கிராம வடகொட பாதை அமைத்தல்.
மெந்தவெல மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல்.
கலஹகம கலஹகம  பண்ணை பாதை அமைத்தல்.
ரதம்ப ரதம்ப கல்பொத சந்தியில் இருந்து ஓபடவல வழியாக ரதம்ப கிராமம் வரை பாலம் அமைத்து பாதையை அமைத்தல்.
கெந்தகொல்ல கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல்.த
லூனுவத்த லூனுவத்த நகரிலிருந்து உணபான பாலம் வரை பாதை அமைத்தல்.
 ரஹுபொல ரஹுபொல தபேவெலயிலிருந்து தியகொல  வரை பாதை அமைத்தல்.
7   ஜே.எம்.பிரியதர்சனி, சந்ரிகா நிவச, எத்கந்தவக, லூனுவத்த (ஜுகி மெசின் வழங்குதல்)
    கே.பி.சந்ரிகா பிரியதர்சனி, வலஹமுல்ல, ஊவபரணகம. (ஜுகி மெசின் வழங்குதல்)
  ஏ.விஜயா, கீழ் பிரிவு, அலகொல்ல தோட்டம், உடபுஸ்சல்லாலவ.
8 அம்பகஸ்தோவ வாசிகசாலையுடன் கூடிய இரண்டு மாடி பல்கரும கட்டிடம் அமைத்தல். (ஶ்ரீ விசுத்தாராமய, அம்பகஸ்தோவ)
ஹகுன்னாவ ஶ்ரீ சுனந்தாராமய, விமலரதன மாவத, விகாரை அபிவிருத்த செய்தல்.
பரணகம ஶ்ரீ சுதர்சனாராமய, கொடுவ, ஊவபரணகம – விகாரை அபிவிருத்தி செய்தல்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

11
செப்2025
வீட்டு கட்டுமான திட்டம் - 2025

வீட்டு கட்டுமான திட்டம் - 2025

கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் ஏற்பாடுகளின் கீழ், உவபரணகம பிரதேச...

28
ஆக2025
Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

The National Enterprise Development Authority and the...

குடியுரிமை சாசனம்

Scroll To Top